தோழர் முகிலன் எங்கே? – ஆலோசனைக் கூட்ட முடிவுகள் – 25-2-2019
இன்று 25-02-0219 காலை 11 மணி அளவில் சென்னை நிருபர்கள் சங்கத்தில் மூத்த கம்யூனிஸ்ட் தோழர் ஆர்.நல்லக்கண்ணு தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்ட முடிவுகள் மற்றும் விவரங்கள் நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் இடதுசாரி இயக்கத்தில் முழுநேர செயற்பாட்டாளராகப் பணியாற்றி, கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு,… Continue reading "தோழர் முகிலன் எங்கே? – ஆலோசனைக் கூட்ட முடிவுகள் – 25-2-2019"