NIA மசோதாவும்.. எதிர்க்காத ’தாராளவாத’ எதிர்கட்சிகளும்..
கொஞ்சம் காது கொடுத்து கேட்கக் கற்றுக் கொள்ளுங்கள் ஓவைசி சாஹப் என்கிறார் அமித் ஷா.. கேள்விகளுக்கான எந்த பதிலையும் சொல்லாமல்.. “ஆம்.. வாக்கெடுப்பு நடத்துவோம்.. மக்களும் இந்த மன்றமும் தெரிந்து கொள்ளட்டும்.. யார் தேசத்தின் பக்கம்.. யார் பயங்கரவாதத்தின் பக்கம்… Continue reading "NIA மசோதாவும்.. எதிர்க்காத ’தாராளவாத’ எதிர்கட்சிகளும்.."