மோடி 2.0 – பெருமுதலாளிகளுக்கு தாரைவார்க்கப்படும் பொதுத்துறை நிறுவனங்கள்
மோடி அரசின் இரண்டாவது சுற்று ஆட்சியில் நாட்டின் நவரத்தினங்கள் மற்றும் மகாரத்தினங்கள் என்றழைக்கப்படுகிற அரசுத் துறை தொழில் நிறுவனங்களை ஏகபோக முதலாளி வர்க்கத்திற்கு வேகமாக கூறுபோட்டு விற்கப்படுவது தீவிரமாகி வருகிறது. கப்பல் கட்டுமான நிறுவனங்கள்,கார்க்கோ நிறுவனங்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுத்துறை நிறுவனங்களின்… Continue reading "மோடி 2.0 – பெருமுதலாளிகளுக்கு தாரைவார்க்கப்படும் பொதுத்துறை நிறுவனங்கள்"