ஜெய்சங்கரும் கோத்தபய இராசபக்சேவும் தமிழர்களுக்கு கொடுத்தப் பரிசு – யாழ்ப் பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம் தகர்ப்பு
இதுவொரு வெற்றிப் பயணம் என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் ஆரவாரம் செய்தது. ஆளுநர் பன்வாரிலால் புரோகித், பாசகவின் தமிழ் மாநிலத் தலைவரைப் போல் ஜெய்சங்கர் தமிழர்களுக்காக குரல் கொடுத்ததாகப் பாராட்டி அறிக்கைவிட்டார். இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தனது மூன்று நாள் … Continue reading "ஜெய்சங்கரும் கோத்தபய இராசபக்சேவும் தமிழர்களுக்கு கொடுத்தப் பரிசு – யாழ்ப் பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம் தகர்ப்பு"