ஈழத் தமிழ் உறவுகளே! 1977 தேர்தலில் வட்டுக்கோட்டை தீர்மானத்திற்கு வாக்களித்தது போல் இப்போது பன்னாட்டுப் புலனாய்வையும் பொதுவாக்கெடுப்பையும் கோரும் வடமாகாணசபை தீர்மானத்திற்கு வாக்களித்திடுக!
இளந்தமிழகம் இயக்கத்தின் சார்பாக ஒருங்கிணைப்பாளர் செந்திலின் செய்தியறிக்கை ஆகஸ்ட் 5 இலங்கையில் நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தல் வாழ்வுக்கும் அழிவுக்கும் இடையிலான தேர்தல்; இருப்புக்கும் இறப்புக்கும் இடையிலான தேர்தல்; இன அழிப்புக்கும் இன அழிப்புக்கான நீதிக்கும் இடையிலான தேர்தல். வாழையடி வாழையாய் வாழ்ந்து… Continue reading "ஈழத் தமிழ் உறவுகளே! 1977 தேர்தலில் வட்டுக்கோட்டை தீர்மானத்திற்கு வாக்களித்தது போல் இப்போது பன்னாட்டுப் புலனாய்வையும் பொதுவாக்கெடுப்பையும் கோரும் வடமாகாணசபை தீர்மானத்திற்கு வாக்களித்திடுக!"