சிறிலங்காவுக்கு எதிராக பன்னாட்டுப் புலனாய்வு கோரும் தீர்மானத்தை நடந்துகொண்டிருக்கும் ஐநா மாந்த உரிமைப் பேரவைக் கூட்டத்தொடரில் இந்திய அரசு முன்மொழிய வேண்டும்.
சிறிலங்காவில் ஏற்பட்டுள்ள முன் கணித்திடாத பொருளியல் நெருக்கடியில் இருந்து மீள்வதும் மாந்த உரிமைகளைப் பாதுகாப்பதும் பிரித்துப் பார்க்கவியலாத ஒன்று என்று மிசேல் பசலே சுட்டிக்காட்டியுள்ளார். இந்த பொருளியல் நெருக்கடிக்கு சிறிலங்கா அரசு செய்துவரும் படைச்செலவு ஒர் முக்கிய காரணம், சிறிலங்கா அரசு… Continue reading "சிறிலங்காவுக்கு எதிராக பன்னாட்டுப் புலனாய்வு கோரும் தீர்மானத்தை நடந்துகொண்டிருக்கும் ஐநா மாந்த உரிமைப் பேரவைக் கூட்டத்தொடரில் இந்திய அரசு முன்மொழிய வேண்டும்."