நேற்றுவரை இளவரசன், கோகுல்ராஜ், சங்கர்…இன்றோ காதல் இணையர் நந்தீஷ் -சுவாதி இருவரும் சாதி ஆணவப்படுகொலை !
தமிழகமே! உன் மனசாட்சியைத் தட்டி எழுப்பு! சாதி ஆணவத்திற்கு இன்னும் எத்தனை பிஞ்சு குருத்துகளின் இரத்தம் குடிக்கப் போகிறாய் ? கண்டன ஆர்ப்பாட்டம் நாள்: 19-11-2018, திங்கள் மதியம் 3 மணி , இடம்: சிம்சன், பெரியார் சிலை அருகில் சென்னை. ஒருங்கிணைப்பு: தமிழ்த்தேச மக்கள் முன்னணி, திராவிடர் விடுதலைக் கழகம், இளந்தமிழகம் தலைமை: தோழர் விடுதலை இராசேந்திரன்,… Continue reading "நேற்றுவரை இளவரசன், கோகுல்ராஜ், சங்கர்…இன்றோ காதல் இணையர் நந்தீஷ் -சுவாதி இருவரும் சாதி ஆணவப்படுகொலை !"