176 ஊழியர்களைப் பணி நீக்கம் செய்யும் விகடன் நிர்வாகத்திற்கு கண்டனம்! பணி நீக்கம் செய்யும் முடிவைத் திரும்பப் பெறு! இலாபத்திற்காக தொழிலாளர்களைப் பலியிடாதே!
சோசலிச தொழிலாளர் மையத்தின் செய்தி அறிக்கை 94 ஆண்டுகால பாரம்பரியமிக்க விகடன் நிறுவனம் கொரோனா ஊரடங்கு காலத்தில் திடீரென்று தனது தொழிலாளர்கள் 176 பேரை வேலை நீக்கம் செய்ய திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன. அதற்கு எதிரானக் குரல்களும் பத்திரிகை துறைகளில் இருந்தும்… Continue reading "176 ஊழியர்களைப் பணி நீக்கம் செய்யும் விகடன் நிர்வாகத்திற்கு கண்டனம்! பணி நீக்கம் செய்யும் முடிவைத் திரும்பப் பெறு! இலாபத்திற்காக தொழிலாளர்களைப் பலியிடாதே!"