‘சமூக தடுப்பாற்றல்’ – ஸ்வீடன் மாதிரியிலுருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது என்ன ?
உலகமே சந்தித்துவரும் கொரோனா வைரஸ் நெருக்கடியைக் குறிப்பிடும்போது “கண்ணுக்குத் தெரியாத எதிரியை எதிர்த்துப் போர்” என்று பெரும்பாலான நாட்டின் அதிபர்கள் குறிப்பிடுகின்றனர். இந்த உருவகம் அடிப்படையில் பிழையானது மற்றும் தவறாக வழிநடத்தக்கூடியது. போர்கள் மனிதர்களால் வெல்லப்படுகின்றன. ஆனால் நீங்கள் வைரஸ் அல்லது காலநிலை… Continue reading "‘சமூக தடுப்பாற்றல்’ – ஸ்வீடன் மாதிரியிலுருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது என்ன ?"