துவாராகா என்ற பெயரில் ஆள்மாறாட்டம்! இது ஈழ அரசியலைக் குழப்பி சிங்கள அரசுக்கு சேவை செய்யும் வேலை! இளந்தமிழகம் இயக்கத்தின் செய்தியறிக்கை
கடந்த நவம்பர் 27 அன்று ’இன்ப தமிழ் ஒளி’ வலைதளத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகள் துவாரகா மாவீரர் நாள் உரையாற்றுவது போல் ஒரு பதிவு செய்யப்பட்ட காணொளி வெளியிடப்பட்டது. இதற்கு முன்னதாக, துவாரகா உயிருடன் உள்ளார், தமிழ்நாட்டுத்… Continue reading "துவாராகா என்ற பெயரில் ஆள்மாறாட்டம்! இது ஈழ அரசியலைக் குழப்பி சிங்கள அரசுக்கு சேவை செய்யும் வேலை! இளந்தமிழகம் இயக்கத்தின் செய்தியறிக்கை"