பாசிஸ்ட்களின் ஒடுக்குமுறையைக் கண்டிக்காமல் கறுப்பர் கூட்டத்தைக் கண்டித்துக் கொண்டிருந்தால் அதற்குப் பேர் என்ன?
கந்தசஷ்டிக் கவசத்தையும் முருகனையும் இழிவுப்படுத்திவிட்டார்கள் என்ற பெயரில் கறுப்பர் கூட்டம் யூடியுப் சானலைச் சேர்ந்த நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களது அலுவலகம் சீல் வைக்கப்பட்டுள்ளது. கறுப்பர் கூட்டம் யூடியுப் சானலில் இருந்த 500 காணொளிகள் நீக்கப்பட்டுள்ளன. கறுப்பர் கூட்டத்தினரைக் குண்டர்… Continue reading "பாசிஸ்ட்களின் ஒடுக்குமுறையைக் கண்டிக்காமல் கறுப்பர் கூட்டத்தைக் கண்டித்துக் கொண்டிருந்தால் அதற்குப் பேர் என்ன?"