வருக புத்தாண்டே! வாட்களோடும் கேடயங்களோடும் அச்சத்தை அகற்றி, அமைதியைக் கொண்டுவரும் வாஞ்சையோடும் அணியமாய் இருக்கிறோம்!
கடந்த நூற்றாண்டில்(1920) இதே நேரத்தில் உலகம் நம்பிக்கை ததும்ப நடைபோட்டுக் கொண்டிருந்தது. உலகின் முதல் சோசலிச அரசு ரசியாவில் தோன்றியிருந்தது. விடுதலை, சனநாயகம், சோசலிசம் என்பதெல்லாம் உலகெங்கும் உள்ள நல்மனத்தவர்களின் பேரவாவாக இருந்தது. இன்னும் சில பத்தாண்டுகளில் உலகம் இடப்பக்கம் திரும்பிவிடும்… Continue reading "வருக புத்தாண்டே! வாட்களோடும் கேடயங்களோடும் அச்சத்தை அகற்றி, அமைதியைக் கொண்டுவரும் வாஞ்சையோடும் அணியமாய் இருக்கிறோம்!"