சமையல் எரிவாயுக்கான மானியம் ரத்து: மக்கள் மீது மோடி அரசு நடத்தும் ’சர்ஜிகல் ஸ்ட்ரைக்ஸ்’ – இளந்தமிழகம் இயக்கத்தின் கண்டனம்.
சமையல் எரிவாயுக்கான மானியத்தை 2018 மார்ச் மாதத்திற்குள் முற்றாக ரத்து செய்யும்படி பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது மத்திய அரசு. இதை மத்திய எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் மக்களவையில் தனது எழுத்துப்பூர்வ பதிலின் மூலம்… Continue reading "சமையல் எரிவாயுக்கான மானியம் ரத்து: மக்கள் மீது மோடி அரசு நடத்தும் ’சர்ஜிகல் ஸ்ட்ரைக்ஸ்’ – இளந்தமிழகம் இயக்கத்தின் கண்டனம்."