கூடங்குளம் அணுக்கழிவு அபாயம் – எச்சரிக்கை மாநாடு
14-07-2019 ஞாயிறு, காலை 10:30 மணி முதல் இரவு 7 மணி வரை இடம் நிருபர்கள் சங்கம், சேப்பாக்கம், சென்னை அணுக்கழிவைப் புதைக்காதே! பேரழிவை விதைக்காதே! ’கூடங்குளத்தில் அணுஉலை அமைக்காதே’ என வலியுறுத்தி இடிந்தகரை, கூத்தன்குழி, கூட்டங்குழி, கூடங்குளம் மக்கள் 1000… Continue reading "கூடங்குளம் அணுக்கழிவு அபாயம் – எச்சரிக்கை மாநாடு"