தமிழ்நாடு போக்குவரத்துத் துறை தொழிலாளர்களின் வேலைநிறுத்த போராட்டத்தை ஃபோரம் ஃபார் ஐடி எம்பிளாயிஸ் – தொழிற்சங்கம் முழுமையாக ஆதரிக்கிறது.
தமிழ்நாடு போக்குவரத்துத் துறை தொழிலாளர்கள் 04.01.2018 முதல் தங்களது நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து அரசுக்கு எதிராக தங்கள் வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்து இன்று வரை தொடர்ந்து நடத்தி வருகிறார்கள். ஏறத்தாழ 65 விழுக்காட்டிற்கும் மேலான பேருந்துகள் இயக்கப்படவில்லை. தமிழ்நாடு போக்குவரத்து துறையில்… Continue reading "தமிழ்நாடு போக்குவரத்துத் துறை தொழிலாளர்களின் வேலைநிறுத்த போராட்டத்தை ஃபோரம் ஃபார் ஐடி எம்பிளாயிஸ் – தொழிற்சங்கம் முழுமையாக ஆதரிக்கிறது."